TamilsGuide

நமக்காக நாம் தேர்தல் பிரச்சாரப் பயணம் ஆரம்பம்

தமிழ்ப் பொது வேட்பாளரின் ‘நமக்காக நாம்’ தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களுக்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பிரச்சாரப் பயணத்தின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படும் எனவும் இ வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரச்சாரப்பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை மக்கள் போராட்ட அமைப்பினருடன் மார்க்சிஸ லெனினிச கட்சியினரும் குறித்த பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment