• Welcome to TamilsGuide
செய்திகள் 1

70-வது தேசிய விருது - சிறந்த தமிழ் படம் உள்பட 4 விருதுகளை அள்ளியது பொன்னியின் செல்வன்-1

சினிமா

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் தேர்வாகி உள்ளது.

சிறந்த பின்னணி இசைக்கு விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 விருதுகளை அள்ளியுள்ளது.

Leave a Reply