• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரணி ஒன்றியம்- கனடா நடத்திய வருடாந்த ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கனடா

கனடாவில் கடந்த வாரஇறுதியில் நடைபெற்ற 'வரணி ஒன்றியம்- கனடா' நடத்திய வருடாந்த ஒன்றுகூடல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.

ஒன்றியத்தின் நிர்வாக சபையினர் இணைந்து ஊரைச் சேர்ந்த கனடா வாழ் குடும்பங்கள் அனைவரும் இணைந்து இந்த ஒன்றுகூடல் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மாலையில் இல்லம்  ஏகினர்.

அங்கு நண்பர்கள்- வர்த்தகப் பிரமுகர்கள்- ஊடக ந ண்பர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர்.

Leave a Reply