• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்

இலங்கை

வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை 211 மரமுந்திரிகை கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும்  இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply