• Welcome to TamilsGuide
செய்திகள் 1

களத்தூர் கண்ணம்மா முதல் தக்லைப் வரை - கமல் 65 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாட்டம்

சினிமா

நடிகர் கமல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவர் பல படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் தான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் ஷோவில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

கமல் சினிமாவில் நடிக்க வந்து 65 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். அதை தற்போது தக் லைப் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கின்றனர். 
 

Leave a Reply