• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாடர்ன் உடையில் நடிகை அதுல்யா ரவி அழகிய போஸ்

சினிமா

அதுல்யா ரவி தமிழில் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகைளில் ஒருவர். அவருக்கு ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் மட்டும் 2.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதுல்யா தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் எடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ. 
 

Leave a Reply