• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட அறிவிப்பு

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நெலும் மாவத்தையில் உள்ள பிரதான கட்சி காரியாலயத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவத்தில் அறிவிக்கப்படவுள்ளது என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை அறிவிக்க அக்கட்சியின் அரசியல் குழு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply