• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாறுமாறாக கிளாமர் காட்டும் ரக்ஷிதா

சினிமா

ரக்ஷிதா மகாலட்சுமியின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கன்னட சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.

இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

பின்னர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

தற்போது வெள்ளத்திரை பக்கம் சென்ற ரக்ஷிதா மகாலட்சுமி தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்து திணறிப்போன ரசிகர்கள் “ அழகோ அழகு..” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.             

Leave a Reply