• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளராகத் திலித் ஜயவீர அறிவிப்பு

இலங்கை

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ( சா்வஜன பலய) வேட்பாளராக பிரபல தொழிலதிபர் திலீத் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கபட்டுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் சர்வஜன அதிகாரம் கூட்டணியின் மாநாட்டியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply