• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சஜித்துக்கு ஆதரவு வழங்க தீர்மானம் – தயாசிறி தரப்பு

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.

அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்பில் ஒன்று கூடி கலந்துரையாடியதன் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
 

Leave a Reply