TamilsGuide

பால்கனியில் நடிகை ரச்சிதா வேற லெவல் போஸ்

சீரியல் நடிகை ரச்சிதாவை தெரியாதாவர்கள் இருக்க முடியாது. பல தொடர்களில் ஹீரோயினாக நடித்தவர். பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்காமல் இருக்கிறார்.

அவர் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ. 

Leave a comment

Comment