• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆளே மாறிய சுந்தரி சீரியல் நடிகை

சினிமா

சன் டிவியின் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரியல்லா செல்லஸ்.

தற்போது சுந்தரி இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.

சுந்தரி சீரியல் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் இருந்த சுந்தரிக்கு தற்போது இருக்கும் சுந்தரிக்கு பெரிய மாற்றம் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும் தற்போது ட்ரெண்டியாக அவர் மாறி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களையே நீங்களே பாருங்க.
 

Leave a Reply