• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2024ம் ஆண்டுக்கான இளங்கலைஞர் விருதுச்சான்றிதழ்  

இலங்கை

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கவிதை கலைத்துறையில் சிறப்பாக  பணியாற்றிய செல்வி கிறேஸ் ஆர்னோல்ட் பீலிக்ஸ் அவர்களின் கலைப்பணியை பாராட்டி 30.07.2024 ம் திகதி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பண்பாட்டு பெருவிழாவில்  இளங்கலைஞர்  கௌரவம் வழங்கி பாராட்டப்படுகின்றது

எமது கழகம் சார்பில் அங்கத்தவரை வாழ்த்திநிற்கின்றோம்.

Leave a Reply