• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாலத்தீவில் மாளவிகா கவர்ச்சி! படுவைரல் ஆகும் புகைப்படங்கள் 

சினிமா

வாள மீனுக்கு பாடல் மாளவிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏராளமான படங்களில் ஹீரோயின் மற்றும் கெஸ்ட் ரோல்களில் நடித்து இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட மாளவிகா தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார்.

Leave a Reply