• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி நூல்கள் வெளியீடு

கனடா

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் தமிழக அரசின் பரிசும் விருதும் பெற்ற "தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம்", "திருக்குறள்  ஓர் உலகப் பொதுநூல்" என்ற நூல்களும், தமிழகப் புத்தகத் திருவிழாவில் முதற் பரிசு ஈட்டிய " சங்க இலக்கியம் - ஒரு புதிய கண்ணோட்டம்" என்ற நூலும் Scarborugh civic 
Centre Camber மண்டபத்தில் 13.07.2024ஆம் நாள்  வெளியிடப்பட்டபோது  எடுத்த படங்கள்.

Leave a Reply