• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை குறித்த அதிரடி அறிவிப்பு

இலங்கை

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனைத்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply