• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் அறிமுகமாகும் பிளவர் குயின் முழு ஆடைப் பால்மா

இலங்கை

‘பிளவர் குயின்’ என்ற புதிய முழு ஆடைப்பால்மாவினை ‘Win int group of Company  இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

கொழும்பிலுள்ள Shangrila நட்சத்திர விடுதியில் கடந்த  15ம் திகதி பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா அறிமுகம் செய்ப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த win int குழு நிறுவனத்தின் பணிப்பாளர் , ‘பிளவர் குயின்’ முழு ஆடைப்பால்மா தரமானஆரோக்கியமமான ஒரு பால்மா எனவும்,  இந்த பால்மா தற்போது சந்தையில் காணப்படும் பால்மாக்களின் விலைகளை விட குறைந்த நியாயமான விலையில் சந்தைப்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ”தற்போதைய பொருளாதார நிலமையினை கருத்திற்கொண்டு வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த பால்மாவினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளதாகவும்  நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply