TamilsGuide

வைரலாகும் இரண்டாவது அர்ஜுனின் மகளின் போட்டோ

சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா துறை, அரசியல் சார்த்த பல

 பிரபலங்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை தான் ஐஸ்வர்யா காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

அர்ஜுனின் முதல் மகளை விடுங்க.. வைரலாகும் இரண்டாவது மகளின் போட்டோக்களை பாருங்க! | Arjun Second Daughter Anjana Photos

ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்களில் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனாவின் போட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அஞ்சனா படங்களில் ஆர்வம் காட்டாமல் சொந்தமாக ஹேண்ட்பேக் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா திருமணத்தில் குடும்பத்துடன் டான்ஸ் ஆடி இருக்கும் அவரது அழகிய ஸ்டில்கள் இதோ..  
 

Leave a comment

Comment