TamilsGuide

ஹீரோயின் போல் இருக்கும் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல விஷயங்களை செய்து வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

சினிமாவில் முன்னணி நட்சத்திரமா இருந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் தனது குடும்பத்தை அதிகம் வெளிக்காட்டியதில்லை.

கே.எஸ்.ரவிக்குமாருக்கு மொத்தம் மூன்று மகள்கள் இருக்கின்றனர். அதில் ஜஸ்வந்தி ரவிக்குமாரின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அவர் சினிமா ஹீரோயின் போல இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். வைரலாகும் அவரது புகைப்படங்கள் இதோ.  
 

Leave a comment

Comment