TamilsGuide

நாதஸ்வாரம், குலதெய்வம் சீரியல் புகழ் ஸ்ரீத்திகா இரண்டாம் திருமணம்! பிரபல நடிகரை மணந்தார்

சன் டிவியின் நாதஸ்வரம், குலதெய்வம் போன்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்தவர் ஸ்ரீரித்திகா. அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.

தற்போது திடீரென தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது என அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஸ்ரீரித்திகா.

அவர் நடிகர் ஆர்யன் உடன் இருக்கும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போது நாங்கள் பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்துகொண்டோம் என கூறி இருக்கின்றனர்.

அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment