TamilsGuide

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவு தினம்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரம் அவர்களின் சிலையடியில் குறித்த  நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன் நினைவேந்தலில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment