TamilsGuide

புகையிரதம் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை பாதிப்பு

கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதால் கரையோரப் புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment