TamilsGuide

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் போராட்டம்

தென்கிழக்குப்  பல்கலைக்கழக ஊழியர்களினால் இன்று பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் ”தாம் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை எனவும், தமது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் எனவும்,  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment