TamilsGuide

மீண்டும் பிற்போடப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நாளை முதல் மீள ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

எனினும் குறித்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் 17ம் திகதி முதல் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment