TamilsGuide

பதவி விலகுவதாக மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்

செயற்குழு கூட்டத்தில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment