TamilsGuide

இலங்கை சென்றிருக்கும் திவ்யபாரதி.. உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்

பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் திவ்யபாரதி. அவரது கிளாமர் ஸ்டில்கள் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன.

தற்போது அவர் இலங்கை சென்று இருக்கும் நிலையில் அங்கு தாராள கவர்ச்சி உடையில் கொடுத்திருக்கும் போஸ் இதோ. 

Leave a comment

Comment