TamilsGuide

நடிகை அக்ஷரா ஹாசன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் நுழைந்து நடித்து வருபவர் கமல்ஹாசன்.

நடிப்பு என்பதை தாண்டி நிறைய துறைகளில் கவனம் செலுத்தி அதில் வித்தியாசங்களை காட்டி மக்கள் மனதை வென்றிருக்கிறார்.

இவரது மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக சினிமாவில் களமிறங்கி பாடகராகவும் வலம் வருகிறார், படங்கள் ஒருபக்கம் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

ஆனால் அக்ஷாரா ஹாசன் சில படங்களே நடித்தார், அதன்பிறகு சினிமா பக்கம் காணவில்லை. இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை அக்ஷாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், 
 

Leave a comment

Comment