Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-08-06
 
இந்தியாவுடன் சீபா வர்த்தக உடன்பாடு - சிங்கள அடிப்படைவாத அமைப்பு போர்க்கொடி
Monday 6th of August 2012 09:36:31 AM

இந்தியாவுடன் சீபா எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள் அடிப்படைவாத அமைப்பான தேசப்பற்று தேசிய இயக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த& [மேலும்]

TBC Radio London
Monday 6th of August 2012 10:12:16 PM

Minister Hakeem stammering in front of media

August 5th, 2012 tbcuk Edit

மேலும்]

INVITATION: Jam YDS at India Day Festival and Parade@ Saturday August11th, 2012
Monday 6th of August 2012 10:03:26 PM
Please cascade this invite to your family, friends, members, associations, group networks and anyone you know.
 
 
 
மேலும்]
கவிதை நூல்கள் வெளியீடு
Wednesday 8th of August 2012 05:23:09 PM

கவிதை நூல்கள் வெளியீடு

நூல்கள்     - புதுவாழ்வுப் பூவண்டு
- நற்பொருள் நாற்பது
நூலாசிரியர் - கவிநாயகர் வி. கந்தவனம்
இடம் - ஸ்ரீ செல்வச் சந்நிதி முர [மேலும்]
ஒலிம்பிக்கி​ல் கலந்து கொள்ளாமலேயே உலக சாதனை படைத்த தாத்தா
Tuesday 7th of August 2012 11:13:58 AM

சிறந்த தடகள வீரராகத் திகழும் 90 வயது நிரம்பிய தாத்தாவினால் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது போனாலும் கோல் ஊன்றிப் பாய்தலில் தனது வயதுப்பிரிவில் அவர் உலக சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழ்கின்றார்.மேலும்]

இந்த செயற்கை 'பீச்'சிற்கு செல்ல நீங்கள் தயாரா?
Tuesday 7th of August 2012 11:14:16 AM

இந்த செயற்கை 'பீச்'சிற்கு செல்ல நீங்கள் தயாரா..?பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உள்ள செய்ன் ஆற்று ஓரத்தில் சுற்றுலா பயணிகளுக்காக செயற்கை பீச் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கை பீச்சின் அழகினைப் புகைப்படĪ [மேலும்]

அலுவலகப் பணியாளர்களா நீங்கள்? உங்களுக்கான ஆபத்துக்கள்!
Tuesday 7th of August 2012 11:14:34 AM

எந்த நேரமும் வேலை வேலை என‌ அதிலேயே மூழ்கிப் போகிறவர்களா நீங்கள்…? உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை, பணி சார்ந்த நோய்கள் தற்போது பெருகிவருகின்றன என்று ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 2 [மேலும்]

கிழக்கு மாகாணசபை ஊடாகவே திருமலையில் இந்தியாவின் சிறப்பு பொருளாதார வலயம்
Monday 6th of August 2012 09:38:01 AM

திருகோணமலையில் இந்தியா அமைக்கவுள்ள சிறப்புப் பொருளாதார வலயம், கிழக்கு மாகாணசபையின ஊடாகவே அமைக்கப்பட வேண்டும், அதற்கேற்றவாறு மாகாணசபைக்கு ஆட்சி, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தமிழத்தேசியக கூட்டமைப்பின் தலைவர் இர [மேலும்]

சிறிலங்கா படையினர் தொடர்ந்து விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் கோத்தாபய ராஜபக்ச
Monday 6th of August 2012 09:33:22 AM

சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் விழிப்பு நிலையிலேயே இருக்க வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.“முப்பது ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட, நாட்டின் பாதுகா& [மேலும்]

இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுகிறார் பிளேக்?
Monday 6th of August 2012 11:27:56 AM

தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பதவியை வகிக்கும், றொபேட் ஓ பிளேக் இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark