Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-07-06
 
த ஐலன்ட்" பத்திரிகைக்கு சுரேந்திரன் வழங்கிய பேட்டி.
Friday 6th of July 2012 12:27:47 PM

இலங்கை ஜனாதிபதி மகிந்த உண்மையுள்ளவராக இருந்தால் போர் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க முடிந்திருக்கும்.கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உலகத் தமிழர் பேரவை முக்கியஸ்த்தர் சுரேந்திரன் த [மேலும்]

நிமலரூபன் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழுவின் மூன்று கோரிக்கைகள் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தெரிவிப்பு.
Friday 6th of July 2012 12:18:12 PM

கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியிடம் முன் வைக்கப்படும் மூன்று அவசர கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது விளக்கம் அளிக்கப்பட்&# [மேலும்]

சிட்டி ஹோலிலேயே கடின உழைப்பாளி நான் தான்
Saturday 7th of July 2012 11:12:53 AM

ரொறொண்ரோவின் பிரபல நகர சபைத் தலைவர்களில் ஒருவரான அடம் வோகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் றொப் போர்ட் மாநகர முதல்வர் வேலையை பகுதி நேரப் பணியாக மேற்கொண்டு வருகிறார் என விமர்சித்திருந்தார். 2014 ல் நடைபெறவுள்ள அடுத்த மேயர் தேர்தலில் போட்டியிடப் போ [மேலும்]

வரலாற்றில் இன்று: ஜூலை 06
Tuesday 10th of July 2012 07:26:12 PM

1785: அமெரிக்காவின் நாணயமாக டொலர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது. 1885: விசர்நாய் கடிக்கு எதிரான தடுப்பு மருந்தை லூயிஸ் பாச்சர் வெற்றிகரமாக சோதித்தார்.1892: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான முதல் இந்தியர் எனும் பெருமையை தாதாபாய் நாரோஜி பெற்றார்.1944:  [மேலும்]

பூமி சுற்ற 24 மணி நேரம் ஆனால் பூமியைச் சுற்ற 6 மணி நேரம்!
Saturday 7th of July 2012 10:22:27 AM

வெறும் ஆறே மணித்தியாலங்களில் பூமியைச் சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.குழிகை வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள்கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும், மண [மேலும்]

இரு கரங்களின்றி சிறந்த கையொழுத்திற்கான விருது பெற்ற சிறுமி
Saturday 7th of July 2012 10:23:24 AM

இரு கரங்களின்றிப் பிறந்த சீனாவைச் சேர்ந்த அன்னி கிளார்க்(7) என்ற சிறுமி மிகச் சிறந்த கையெழுத்திற்கான தேசிய விருதை அமெரிக்காவில் வென்றுள்ளார்.மாணவர்களின் கையெழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் அமெரிக்காவில் தேசிய அளவில் கையெழுத்துப் ப [மேலும்]

காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை
Saturday 7th of July 2012 10:24:20 AM

மகாத்மா காந்தியின் ரத்தம் படித்த மண் மற்றும் புற்களை ஆற்றில் கரைத்து விடுங்கள் என்று ஏலம் எடுத்தவரிடம் காந்திஜியின் பேத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட போது அந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மற்றும் புற்கள் [மேலும்]

பிரித்தானியாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு.
Sunday 8th of July 2012 04:04:59 PM

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை 8.00 மணியளவில் வடகிழக்கு இலண்டனில், கரும்புலிகள் நாள் நிகழ்வு இடம்பெற்றது.தாயகத்தின் இருளகற்றி ஒளிகொடுக்கவும் தமிழீழம் சுதந்திரம் பெறவும் தரணி எங்கும் தமிழீழத [மேலும்]

தாம்பரத்தில் இருந்து சிறிலங்கா விமானப்படையினரை வெளியேற்றியது இந்தியா
Friday 6th of July 2012 06:49:26 PM

தாம்பரம் விமானப்படைப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளை அங்கிருந்து இன்று வெளியேற்றியுள்ளதாக  இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.“எல்லா சிறிலங்கா பயிற்சியாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் பணிப்Ī [மேலும்]

ஆபிரிக்காவின் மீது குவியும் சிறிலங்காவின் கவனம் 15 நாடுகளுடன் புதிய உறவு
Friday 6th of July 2012 06:51:59 PM

சிறிலங்கா அரசாங்கம் 15 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
15 ஆபிரிக்க நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை அதிகரிப்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த திட்டத்துக்கு, சிறில [மேலும்]

Page 1 2
 
இன்றைய செய்தி - 18, ஜுன் 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark