Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
செய்திகள் 2012-07-04
 
பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பு
Friday 6th of July 2012 01:20:59 PM

பிரான்சில் இடம்பெற்ற 15வது தமிழர் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் பெருந்திரளனான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அĨ [மேலும்]

ஜரோப்பிய பாராளமன்றின் டென்மார்க் தொடர்பகத்தின் முன்பாக கவனயீற்பு நிகழ்வு!
Friday 6th of July 2012 01:20:21 PM

தமது உரிமைகளுக்காக பட்டினிப்போராட்டம் நடாத்தும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் ஏதிலிகளுக்கு ஆதரவாகவும், சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், சிறிலங்கா அரசினĮ [மேலும்]

நீர்யானைக்கு பயன்படுத்தப்படும் மிக நீளமான toothbrush
Thursday 5th of July 2012 08:01:55 PM

சீனாவின் Shanghai மிருகக்காட்சி சாலையில் காணப்படும் நீர்யானையின் பற்களை சுத்தம் செய்வதற்கு உலகின் மிக நீளமான toothbrush-ஐ பயன்படுத்துகிறார்கள். மேலும் toothbrush-னைக் கொண்டு நீர்யானையின் பற்களை வாரத்திற்கு மூன்று தடவை சுத்தம் செய்வது குறிப்பிடத்த [மேலும்]

வரலாற்றில் இன்று: ஜூலை 04
Saturday 7th of July 2012 10:05:47 AM

1810: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.1837 உலகின் நீண்ட தூர ரயில்சேவை பிரிட்டனின் பேர்மிங்ஹாம் , லிவர்பூல்நகரங்களுக்கிடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.1903: ட்ரோதி லெவிட் என்பவர் மோட்டார் பந்தயப் போட்டியில் பங்குபற்றிய முதல் பெண்ணா [மேலும்]

அரசியல்தீர்வில் சிறிலங்கா அரசுக்கு அக்கறையில்லை சீன செய்தி நிறுவனத்திடம் சுமந்திரன் விசனம்
Wednesday 4th of July 2012 12:15:35 PM

சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இன்னமும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனமான, சின்ஹுவாவுக்க&# [மேலும்]

கனடாத் தமிழ் மக்களின் நெருக்குதலே கனடிய அரசு இலங்கையை வெளிப்படையாக கண்டிப்பதற்கு காரணம்
Wednesday 4th of July 2012 12:19:50 PM

உலகெங்கும் பரந்து வாழும் நமது தமிழ் மக்கள், நமது தாயக மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், அவர்களின் விமோசனத்திற்கும் தங்களால் ஆன உதவிகளையும் செய்தபடி தங்கள் ஆதரவை வழங்கி வந்தார்கள். இந்த வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும் தங்கள் பங்களிப்பினை ம& [மேலும்]

வடக்கு படைமுகாம்களின் நிலை சரத் பொன்சேகாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கோருகிறது ஜேவிபி
Wednesday 4th of July 2012 12:12:35 PM

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைமுகாம்களின் இருப்புத் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜேவிபி கோரியுள்ளது. வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்கா படைமுகாம்களை அகற்ற வேண்ĩ [மேலும்]

இணையத்தளங்களை முடக்கும் பெரும் தாக்குதலுக்குத் தயாராகிறது சிறிலங்கா
Wednesday 4th of July 2012 11:26:58 AM

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சேறு பூசும் இணையத்தளங்கள் அனைத்தும் சிறிலங்காவில் தடை செய்யப்படவுள்ளதாக சிறிலங்காவின் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘திவயின‘ சிங்கள நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றி& [மேலும்]

Markham Announces Official Status as City at Canada Day Celebration
Wednesday 4th of July 2012 10:14:38 AM

MARKHAM, ON ~ July 3, 2012.Markham’s City celebration was highlighted by remarks from the Honourable David C. Onley,~ Markham officially became a city on July 1 and celebrated its new city status at Markham’s annual Canada Day celebration in the presence of the Honourable David C. Onley, Lieutenant Governor of Ontario, federal and provincial government representatives and an enthusiastic crowd of over 10,000. Lieutenant Governor of Ontario, Markham Mayor Frank Scarpitti, and greetings and congratulations from Prime Minister Stephen Harper and Premier Dalton McGuinty.
The

Honourable David C. Onley, Lieutenant Governor of Ontario also joined Mayor Scarpitti in a special plaque unveiling to announce the designation of the Markham Civic Centre under the Ontario Heritage Act. The Civic Centre was designated under the Heritage Act for its unique architecture, designed by renowned Canadian architect Arthur Erickson.
The celebration was also marked by the unveiling of Markham’s new official flag and the release of sixty Rock Doves to honour the occasion, and to symbolize the Diamond Jubilee of Her Majesty the Queen Elizabeth II.

In his official opening remarks Mayor Scarpitti concluded, "Our motto, Leading While Remembering serves as a foundation for our values as a City. We value and protect our historic villages; the veterans that made the supreme sacrifice; our seniors who mentor with knowledge and wisdom; and our youth who we nurture to help th [மேலும்]

தேர்வுக்கு முன்பே முடிவு
Monday 9th of July 2012 05:05:44 PM

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் முற்றுகை போராட்டம் நடத்துவதாக செய்தி வந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் & டிஆர்பி & இந்த தேர்வை நடத்துகிறது. முதல் தாள் எழுதுவோர் மேல்நிலை பள்ளி படிப்பு முடித்து, ஆசிரியர் கல்வியில் டிப் [மேலும்]

Page 1 2 3
 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark