Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

வலைப்பதிவுகள்

கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் மலேசியாவிற்கு உத்...

Wednesday 26th Apr 2017 17:29 PM

இந்தியாவிற்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான், மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

LRT மேடையில் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போலிஸ் வலை வ...

Wednesday 26th Apr 2017 09:09 AM

கடந்த ஏப்ரல் மாதம் 17ந்திகதி அதிகாலை 12.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றம்

Wednesday 26th Apr 2017 09:02 AM

இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழல் உருவாகும் நிலையில் இன்று பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

 நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா?

Wednesday 26th Apr 2017 08:55 AM

தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பாக

என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களே மா?

Wednesday 26th Apr 2017 08:49 AM

பெண்கள் அமைப்புகளையே கொந்தளிக்க வைத்திருக்கிறது.

நயன்தாராவின் டோரா தோல்வியா?

Wednesday 26th Apr 2017 08:40 AM

இந்த நிலையில் இவரது டோரா படம் வெளியாகியதுடன் இதற்கென இவருக்கு 80 அடி உயரத்திற்கு கட் அவுட்டும் வைக்கப்பட்டது.

அம்மாவை கிண்டலடித்த ராதாரவி!

Wednesday 26th Apr 2017 08:39 AM

தமிழ்நாட்டு அமைச்சர் நீர் ஆவியாவதை தடுப்பதற்காக, தெர்மோகோலை பயன்படுத்திய சம்பவத்தை, பலர் விமர்சித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.

அமைச்சுப் பதவியிலிருந்து சரத் அதிரடியாக நீக்கம்

Wednesday 26th Apr 2017 08:16 AM

விசேட குழுவிற் தலைமைத்தாங்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான நேர அட்டவனையில் திடீர் மாற்றம்.

Wednesday 26th Apr 2017 08:13 AM

அருகிலுள்ள இலங்கை விமான நிலைய அலுவகத்தையோ அல்லது தமது பயண முகவரையோ தொடர்பு கொள்ளுமாறு..

ஆட்சியை கலைக்க டி.டி.வி.தினகரன் முடிவு

Wednesday 26th Apr 2017 08:09 AM

டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஒரு நாளில் இருவருக்கு ஊசிப் போட்டே மரணத்தண்டனை

Wednesday 26th Apr 2017 07:17 AM

இந்தச் சம்பவம் சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு விபத்த்தில் 30 பேர் பலி

Wednesday 26th Apr 2017 07:06 AM

இதில் பயணித்தவர்களுள் அதிகமானவர்கள் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல் 10 பேர் பலி

Wednesday 26th Apr 2017 07:00 AM

கொல்லப்பட்டவர்களில் இரண்டு சிறார்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல்

Wednesday 26th Apr 2017 06:55 AM

இதில் 18 குர்திஸ் படையினர் கொல்லப்பட்டனர்.

தேர்தல் சட்டத்தில் திருத்தங்கங்கள் : ஜனாதிபதி தெரிவிப்பு

Wednesday 26th Apr 2017 06:42 AM

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிணறு வீழ்ந்து தாய் மற்றும் குழந்தை பலி

Wednesday 26th Apr 2017 06:40 AM

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

13வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமா

Wednesday 26th Apr 2017 06:38 AM

13 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தாய் தந்தையினை கொலை செய்த மகன் ஹேமாத்தகம பொலிஸாரினால் கைது

Wednesday 26th Apr 2017 06:21 AM

ஹேமாத்தகம காவற்துறை குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளது.

உள்ளூர் தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்படுவதை உறுதி செய்யவுள்ள...

Wednesday 26th Apr 2017 03:53 AM

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னதாக தனது மாகாணத்தில் உள்ள உள்ளூர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் பொருட்டு அல்பேர்ட்டா மாகாண அரசு, கனேடிய மத்திய அரசுடன் இணைந்து செயற்பட உள்ளது.

குடியுரிமைக்கான விதிகளை கனடா தளர்த்த உத்தேசித்துள்ளது. அதே வ...

Wednesday 26th Apr 2017 03:51 AM

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அரசின் கீழ் கனடா தனது குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பான சட்டங்களை மேலும் தளர்த்தியுள்ளது.