Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

அமெரிக்கா மீது ஆயுதப்போர் நடாத்துவோம் வட கொரியா எச்சரிக்கை

Wednesday 12th Apr 2017 14:39 PM

கொரிய கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலில், அணு ஆயுதங்களைக்கொண்டு தாக்கும் விமானம் உள்ளது என்று அமெரிக்காவும் மிரட்டியுள்ளது.

ஜெர்மனியில் குண்டுவெடிப்பு : சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய வீ...

Wednesday 12th Apr 2017 14:28 PM

போரஸ்ஸியா ட்டார்ட்மட் என்ற உள்ளுர் காற்பந்து அணி நேற்று காலிறுதி போட்டியொன்றில் பங்குகொள்ள சென்றுக்கொண்டிருந்த வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடித்து சிதறிய சிகரட் : ஈரானின் டெஹ்ரானில் வீதியில் சம்பவம்...

Wednesday 12th Apr 2017 14:20 PM

குறித்த வெடிப்பின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. நிலத்தடி கழிவுநீர் குழாயே வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 வது மாடியில் இருந்து தவறி விழுந்தா நபர் (வீடியோ உள்ளே)

Wednesday 12th Apr 2017 14:14 PM

அந்த நபர் எதற்காக ஜன்னல் வழியாக இறங்க முயன்றார் என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.

கொரிய தீபகற்பத்திற்குள் யுத்தகப்பல்கள் வடகொரியா பதிலடி

Tuesday 11th Apr 2017 14:08 PM

அமெரிக்கா இவ்வாறு தன்னிச்சையாக செயற்படுமாயின் அதற்கு பதில் வழங்க தயார் என வடகொரியா அறிவித்துள்ளது.

சோமாலிய கடற் கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கப்பல்...

Tuesday 11th Apr 2017 14:04 PM

ஒரு வாரத்திற்கு பிறகு அந்த கப்பலை சோமாலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவை நெருங்கும் மற்றுமோர் புயல்

Tuesday 11th Apr 2017 13:22 PM

அவுஸ்ரேலியா மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையேயான கடற்பரப்பில் இந்த புயல் காற்று தோற்றம் பெறுவதாக காலநிலை அவதான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் கொலை பாடசாலையில் ஒன்றில் திடீர் பதட்டம்

Tuesday 11th Apr 2017 12:11 PM

அமெரிக்கா நேரப்படி காலை 10.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

உறைய வைத்து 26 ஆண்டுகளுக்கு பின் உயிரணு மூலம் பிறந்த குழந்...

Tuesday 11th Apr 2017 12:04 PM

இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த இசை கலைஞர் ஒருவர் தனது 21-வது வயதில் புற்று நோயால் அவதிப்பட்டார்.

கொரிய தீபகற்பத்தில் திடீர் பதட்டம்

Tuesday 11th Apr 2017 11:50 AM

அமெரிக்கா தமது யுத்தக் கப்பல்களை கொரிய தீபகற்பத்தை நோக்கி நகர்த்தியுள்ள நிலையிலேயே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிஸில் குடியுரிமை கோரி விண்ணப்பம்

Monday 10th Apr 2017 20:19 PM

பிரான்ஸ் மொழியை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

விசா விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணப் பணம் அறிவிப்பு

Monday 10th Apr 2017 09:22 AM

இந்த மாற்றங்கள் 6 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2017இல் இருந்து நடைமுறைக்கு வருகின்றன.

இரசாயனத் தாக்குதலினால் பொதுமக்கள் பலி

Monday 10th Apr 2017 09:16 AM

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் சேர் மைக்கல் பலோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆறுபேர் சுட்டுக்கொலை

Monday 10th Apr 2017 09:15 AM

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் போலீசாரை தாக்க முயற்சி செய்த, ஐ.எஸ்,ஐ தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ட்ரக்டரால் நான்கு பொதுமக்களை கொன்றவர் மீது போலிஸ் தேடுதல்...

Monday 10th Apr 2017 09:09 AM

குறித்த நபர் 39 வயதானவர் என்றும் சுவீடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் வான்வழி தாக்குதல் 18 பேர் பலி

Sunday 09th Apr 2017 13:06 PM

சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஷ்ய விமானங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதியதொரு கோள் கண்டுபிடிப்பு

Sunday 09th Apr 2017 13:04 PM

இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

வட கொரிய ஏவுகணை திட்டம் தொடர்பில் நிலவும் சர்ச்சைகள்

Sunday 09th Apr 2017 13:02 PM

இதில், வாநூர்தி தாங்கி கடற்படை கப்பல் உட்பட யுத்த கப்பல்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்தவ தேவாலயத்தில் குண்டுவெடிப்பு 15 பேர் பலி

Sunday 09th Apr 2017 13:00 PM

குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.

உதவும் இதயங்கள் நிறுவனம் ஜெர்மனி

Saturday 08th Apr 2017 00:17 AM

வருடாந்த ஒன்றுகூடல்