Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

வியட்னாம் நிலச்சரிவு: இருவர் உயிரிழப்பு

Friday 16th Sep 2016 02:54 AM

மத்திய வியட்னாமில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழையின் எதிரொலியாக குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் படகு வெடித்து விபத்து: இருவர் உயிரிழப்பு

Friday 16th Sep 2016 02:53 AM

சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த படகொன்று இந்தோனேஷிய ரிசோட் தீவுப் பகுதியில் வெடித்து சிதறியதில் இருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இராணுவ உதவிகளுக்கு நன்றி பாராட்டிய இஸ்ரேல் பிர...

Thursday 15th Sep 2016 07:53 AM

இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்த வரலாற்று ரீதியான உடன்பாட்டிற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது குறித்து அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி

வெள்ளத்தில் மூழ்கிய அவுஸ்திரேலிய மாநிலங்கள்

Thursday 15th Sep 2016 07:53 AM

அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவந்த அடை மழை காரணமாக, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில்

பாகிஸ்தான் ரயில் விபத்து: ஆறு பேர் உயிரிழப்பு

Thursday 15th Sep 2016 07:52 AM

பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 150 பேர்வரை படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர்

ஒபாமா தலைமையில் ப்ரூக்- மோர்கன் ஆகியோருக்கு தேசிய விருது

Thursday 15th Sep 2016 07:50 AM

அமெரிக்காவின் சிறந்த நகைச்சுவை நடிகர் மெல் ப்ரூக், தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான பெரி கோர்டி, மற்றும் சிறந்த நடிகரும் தயாரிப்பாளரும் கதாசிரியருமான மோர்கன் ஃப்ரீமன் ஆகியோர் கலைத்துறைக்கு ஆற்றிய சேவையை...

அமெரிக்கா- இஸ்ரேல் இடையே வரலாற்று ரீதியான ஒப்பந்தம்

Wednesday 14th Sep 2016 06:00 AM

இஸ்ரேலுக்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இராணுவ உதவிகள் உட்பட இதர உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி இஸ்ரேலுக்கு அமெரிக்காவினால் 38

பிரேஸிலில் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய தனியார்மயமாக்கல் த...

Wednesday 14th Sep 2016 05:59 AM

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரேஸிலின் புதிய ஜனாதிபதி மைக்கேல் டேமர், தனியார்மயமாக்கல் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வன்முறைகள் பாரியளவு குறைந்துள்ளமை வரவேற்கத்தக்கது: ஐ.நா

Wednesday 14th Sep 2016 05:58 AM

சிரியாவில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடனான யுத்தநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு, 24 மணிநேரங்கள் கடந்த நிலையில், வன்முறைகள் பாரியளவு குறைந்துள்ளமை வரவேற்கத்தக்கது என சிரியாவிற்கான ஐ.நா. தூதுவர்

சுமூகமாக முன்னெடுக்கப்படும் யுத்தநிறுத்த ஒப்பந்தம் : கண்காணி...

Wednesday 14th Sep 2016 05:57 AM

சிரியாவில் நேற்று (திங்கட்கிழமை) தொடக்கம் முன்னெடுக்கப்படும் தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக அலெப்போ நகரம் முழுவதும் அமைதி நிலையில் காணப்படுகின்றது.

பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்க...

Tuesday 13th Sep 2016 14:32 PM

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த

தைப்பூன் சூறாவளி : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாய்வான் ம...

Tuesday 13th Sep 2016 14:13 PM

தாய்வானை நாளை (புதன்கிழமை) சுப்பர் தைப்பூன் மெரான்ரி சூறாவளி தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதி மக்கள் தமக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை

சுமூகமாக முன்னெடுக்கப்படும் யுத்தநிறுத்த ஒப்பந்தம் : கண்காணி...

Tuesday 13th Sep 2016 14:11 PM

சிரியாவில் நேற்று (திங்கட்கிழமை) தொடக்கம் முன்னெடுக்கப்படும் தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக அலெப்போ நகரம் முழுவதும் அமைதி நிலையில் காணப்படுகின்றது.

சிரியாவில் மோசமான மனித உரிமை மீறல்கள் : கண்டனம் தெரிவித்த ஹு...

Tuesday 13th Sep 2016 14:09 PM

சிரியாவில் மனித உரிமைகள் மிக மோசமாக கேள்விக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் தமது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சிரியாவில் தற்காலிக யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலில் : அமெரிக்...

Tuesday 13th Sep 2016 14:09 PM

தீவிரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டுக் குழப்பம் என்று பலவித நெருக்கடிகளிற்குள் உள்ளாகியிருக்கும் சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

டேவிட் கமரூன் ஒக்ஸ்போர்ட்ஷயர் பதவியில் இருந்து இராஜினாமா ?

Tuesday 13th Sep 2016 12:35 PM

பிரதமர் திரேசா மேயின் அரசியல் நடவடிக்கைளுக்கு இடையூறாக இருக்க விரும்பாத காரணத்தாலேயே...

யெர்மனி - தமிழருவி இசைத்திருவிழா - 2016

Tuesday 13th Sep 2016 12:06 PM

விண்ணப்பங்களை உடன் அனுப்புங்கள்.விபரங்களுக்கு 0176 55 77 87 52 .....

2017 ஆம் ஆண்டின் அமெரிக்க அழகியானார் சாவ்வி ஷீல்ட்ஸ்

Tuesday 13th Sep 2016 02:15 AM

2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அழகியாக ஆர்கான்சாஸ் மாநில அழகியும், கல்லூரி மாணவியுமான சாவ்வி ஷீல்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு பயிற்சிகளை முன்னெடுக்க சீனாவை வந்தடைந்த ரஷ்ய கடற்படை

Tuesday 13th Sep 2016 02:13 AM

தென் சீனாவின் குவாங்டன் மாநிலத்தின் கடற்பகுதியை, ரஷ்ய கடற்படையினர் இன்று (திங்கட்கிழமை) வந்தடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யேமனில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ண...

Tuesday 13th Sep 2016 02:12 AM

யேமனில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும், இதனால் மருத்துவமனைகள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.