Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

"கவிச்சாரல்"

Friday 21st Apr 2017 15:52 PM

அவாண்ட் நாடகக் குழு, தமிழ் மொழி விழாவை முன்னிட்டு பெருமையுடன் படைக்கும் "கவிச்சாரல்"

 அவாண்ட் நாடகக் குழு, தமிழ் மொழி விழாவை முன்னிட்டு பெருமையுடன் படைக்கும் "கவிச்சாரல்"

அமரர் திரு சே வெ சண்முகத்தின் ஐந்து நாடகங்களை ஒருமைப்படுத்தி உருவான நகைச்சுவை நாடகம்

21 மற்றும் 22 ஆம் ஏப்ரல் 2017, 7.00 மணிக்கு
மலாய் மரபுடமை நிலையம் (85 Sultan Gate, Singapore 198501)

அனுமதி இலவசம்.
(admin@avanttheatre.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யவும். மேல்விவரங்களுக்கு 9899 3002 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.)

·

Image may contain: 1 person, text