Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

இலங்கையில் நடந்து முடித்த யுத்தத்தின் பாடுகளைச் சித்திரிக்கும்நாடகம்

Saturday 15th Apr 2017 20:47 PM

தோழர்கள் தவறவிடக் கூடாத அருமையான நாடகம்.

தமிழகத்திலிருந்து பாரிஸ் வந்திருக்கும் தோழர்கள் வழங்கும் தமிழ்மொழி நாடகம் ( with French subtitles) 'சாம்பல் பூமி'. இலங்கையில் நடந்து முடித்த யுத்தத்தின் பாடுகளைச் சித்திரிக்கும் இந்த நாடகத்தில் காளீஸ்வரி, ராதிகா பிரஸித்தா, வசந்த், வினோத் மற்றும் பலர் நடிக்க குமரன் வளவன் இயக்கியுள்ளார். தோழர்கள் தவறவிடக் கூடாத அருமையான நாடகம்.

காட்சிகள்: 5 மே முதல் 21 மே வரை வெள்ளி - சனி - ஞாயிறு தினங்கள்.

நேரம்: வெள்ளி: 20h/சனி:17h /ஞாயிறு:15h

இடம் : Théâtre Du Soleil, 1 route du Champ de Manoeuvre, 75012 Paris

நுழைவுச் சீட்டு: 18€ / 13€ / 10€

No automatic alt text available.