Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

உன்னத தலைவனின் தீராக் காதல்!

Thursday 12th Jan 2017 10:01 AM

அமெரிக்காவின் ஜனாதிபதியாக மட்டுமல்ல தன்னுடய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு காதல் நாயகனாகவே வாழ்பவர் ஒபாமா என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில்,


உன்னத தலைவனின் தீராக் காதல்!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக மட்டுமல்ல தன்னுடய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு காதல் நாயகனாகவே வாழ்பவர் ஒபாமா என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில்,

அவர் தன்னுடைய குடும்பத்தை எந்தளவு நேசிக்கின்றாறோ அதே அளவு தான் நாட்டு மக்களையும் நேசித்தார்.

ஆனாலும் காதல், மனைவி என்று வரும் போது ஒரு இளம் காதலனை ஒபாமாவின் உள் பார்க்கலாம்.

அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னுடைய மனைவி மிச்செல்லை விட்டுக்கொடுத்ததும் இல்லை. தன்னை வெளிப்படுத்த மறந்ததும் இல்லை.

அந்த வகையில்   பொது இடங்களிலும் சரி தனிப்பட்ட ரீதியிலும் சரி இருவரும் தங்களுடைய காதலை மிகவும் அழகான முறையில் வெளிப்படுத்துவதை பார்த்து எத்தனை பேர் வியந்திருப்பார்கள்.

 அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த அமெரிக்காவின் நம்பிக்கை நாயகன் ஒபாமா.

அவர் தனது மனைவியை பற்றி பேசுகையில்..

’ மிச்செல் .. கடந்த 25 ஆண்டுகளாக நீ என் பிள்ளைகளுக்கு தாயாகவும், எனக்கு மனைவியாகவும் மட்டுமல்ல..என் சிறந்த தோழியாக இருந்தாய்.

நீ என்னையும் நம் நாட்டையும் பெருமைப்பட செய்திருக்கிறாய். இனி வரும் தலைமுறையினருக்கு நீ சிறந்த முன்மாதிரியாக இருப்பாய்.!’, என்று நெகழ்ந்து பேசியிருந்தார்.

வியந்திருப்பது மட்டுமன்றி திருமணமான தம்பதிகளுக்கு சிறந்த உதாரணமாகவும் இருக்கின்றார்கள்…

அப்படி வியந்து போக வைக்கும் புகைப்படங்கள் கீழே காணப்படுகின்றன….