Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

புற்றுநோய் குணப்படுத்தும் மருந்தை கோழியின் கருவிலேயே உற்பத்தி : ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள்

Friday 13th Oct 2017 05:16 AM

Cancer Therapy is produced in the feed of the chicken: Japanese scientists

கேன்சரை குணப்படுத்தும் மருந்தை கோழியின் கருவிலேயே உற்பத்தி செய்யும் முயற்சியில் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  ஜப்பானின் கன்சாய் பகுதியில் உள்ள தேசிய மேம்பட்ட தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கோழியின் மரபணுவில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் அவை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் மருந்துடன் அந்த கோழிகள் முட்டையை ஈணும்.

இன்டர்பெரென் பேடா என்ற பொருள் அக்கோழிகளின் முட்டையில் இருக்குமாம். தற்போது பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் இன்டர்பெரென் பேடாவின் விலை ரூ. 58 ஆயிரமாக உள்ளது. இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால் இப்பொருளின் விலை குறையும். 10 சதவீதம் வரை இந்த மருந்தின் விலை குறையும் என்பது நிச்சயம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையாக தெரிவிக்கின்றனர்.

தற்போது அந்த ஆராய்ச்சி நிறுவனம் இதற்காக மரபணு மாற்றப்பட்ட  3 கோழிகள் உள்ளன. அவைகளின் மூலம் இந்த வகை கோழிகள் அதிகளவில் வளர்க்கபட உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bf4bbae3b1d3c1c3f8794832cfb587a5356effc6): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bf4bbae3b1d3c1c3f8794832cfb587a5356effc6): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bf4bbae3b1d3c1c3f8794832cfb587a5356effc6', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"GJpD07iHX8KJKL8HlQliYLco7UNqeVMTU2dbpcsJ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14035";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384840;s:1:"c";i:1508384840;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bf4bbae3b1d3c1c3f8794832cfb587a5356effc6', 'a:4:{s:6:"_token";s:40:"GJpD07iHX8KJKL8HlQliYLco7UNqeVMTU2dbpcsJ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14035";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384840;s:1:"c";i:1508384840;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bf4bbae3b1d3c1c3f8794832cfb587a5356effc6', 'a:4:{s:6:"_token";s:40:"GJpD07iHX8KJKL8HlQliYLco7UNqeVMTU2dbpcsJ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14035";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384840;s:1:"c";i:1508384840;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('bf4bbae3b1d3c1c3f8794832cfb587a5356effc6', 'a:4:{s:6:"_token";s:40:"GJpD07iHX8KJKL8HlQliYLco7UNqeVMTU2dbpcsJ";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14035";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384840;s:1:"c";i:1508384840;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58