Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

பொய்ச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை :அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Friday 13th Oct 2017 04:37 AM

Action to cancel the license of false news releases: US President Trump

பொய்ச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது பல்வேறு நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்று வருகின்றன. 

தற்போது அவருக்கும், அவரது அமைச்சரவை சகாவான பாதுகாப்பு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்து வருவதாக புகழ் பெற்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதே போல் என்.பி.சி.யில், அணு ஆயுதங்களை 10 மடங்கு அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், என்.பி.சி. உள்ளிட்ட ஊடகங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். 

ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவது நாட்டுக்கு நல்லதல்ல என அவர் அதில் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. 
பேச்சுரிமைக்கு எதிராக நாட்டின் முதல் குடிமகன் மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்துக்கு உரியது என பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் ஊடக சங்கங்கள் அறிவித்துள்ளன. 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/9909491fc467a5140c0711a7342e802a16534b97): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/9909491fc467a5140c0711a7342e802a16534b97): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/9909491fc467a5140c0711a7342e802a16534b97', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"0iwLCMgK5X5MQQ7yk1uDCnf7cFEtpvux48az61U2";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14027";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384642;s:1:"c";i:1508384642;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/9909491fc467a5140c0711a7342e802a16534b97', 'a:4:{s:6:"_token";s:40:"0iwLCMgK5X5MQQ7yk1uDCnf7cFEtpvux48az61U2";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14027";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384642;s:1:"c";i:1508384642;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/9909491fc467a5140c0711a7342e802a16534b97', 'a:4:{s:6:"_token";s:40:"0iwLCMgK5X5MQQ7yk1uDCnf7cFEtpvux48az61U2";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14027";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384642;s:1:"c";i:1508384642;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('9909491fc467a5140c0711a7342e802a16534b97', 'a:4:{s:6:"_token";s:40:"0iwLCMgK5X5MQQ7yk1uDCnf7cFEtpvux48az61U2";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14027";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384642;s:1:"c";i:1508384642;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58