Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

​கலிஃபோர்னியாவில் லரலாறு காணாத வகையில் காட்டுத் தீ; 29 பேர் பலி

Friday 13th Oct 2017 04:35 AM

Wild fires in California not lorry; 29 killed

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் தீ, காற்றின் வேகம் காரணமாக மேலும் பரவி வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் திராட்சைக் காடுகள் அதிகம் உள்ள அனாஹீம் மலைப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் வேகமாகப் பரவி வருகிறது. 

மாநிலம் முழுவதும் 12 இடங்களில் பற்றி எரியும் தீ சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எரிந்து வருகிறது. திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த அனைத்து பகுதிகளிலும் தீ எரிந்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன. 
2,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இத்தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பொதுமக்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர்கள் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tubbs தீ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தீயில் சொனோமா கன்ட்டியின் சான்டா ரோஸா நகரம் முழுமையாக எரிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இப்பகுதியில் இருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பரவியுள்ளது. 

ஏராளமான கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீயில் எரிந்து எலும்புக்கூடுகளாகக் காட்சியளிக்கின்றன. கலிஃபோர்னியா மாநில வரலாற்றிலேயே இது போன்ற பெரும் தீ விபத்து ஏற்பட்டதில்லை என தீயணைப்புத்துறையினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்துவருகின்றன.

தீயை அணைக்க வீரர்கள் தினறல்:

சான்டா ரோஸாவில் பற்றிய காட்டுத் தீ, வேகமான காற்றின் காரணமாக மளமளவெனப் பரவி வருகிறது. தீ எரிந்து வரும் பகுதிக்கு அருகே சென்றால் அதிக அளவு வெப்பம் தாக்குவதால், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காக எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்றும், அனேகமாக 100 சதவிகித இழப்புக்களை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பற்றிய தீ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, தற்போது வரலாறு காணாத பெரும் தீயாக உருமாறியுள்ளது.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/98f1fd1e7c3c070ca0802fc536e48b7bafa50b6c): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/98f1fd1e7c3c070ca0802fc536e48b7bafa50b6c): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/98f1fd1e7c3c070ca0802fc536e48b7bafa50b6c', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"GnvX2VsnssrBeCBABcECWUS1vdJsd9XzmFt7KkPn";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14026";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384656;s:1:"c";i:1508384656;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/98f1fd1e7c3c070ca0802fc536e48b7bafa50b6c', 'a:4:{s:6:"_token";s:40:"GnvX2VsnssrBeCBABcECWUS1vdJsd9XzmFt7KkPn";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14026";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384656;s:1:"c";i:1508384656;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/98f1fd1e7c3c070ca0802fc536e48b7bafa50b6c', 'a:4:{s:6:"_token";s:40:"GnvX2VsnssrBeCBABcECWUS1vdJsd9XzmFt7KkPn";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14026";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384656;s:1:"c";i:1508384656;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('98f1fd1e7c3c070ca0802fc536e48b7bafa50b6c', 'a:4:{s:6:"_token";s:40:"GnvX2VsnssrBeCBABcECWUS1vdJsd9XzmFt7KkPn";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14026";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384656;s:1:"c";i:1508384656;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58