Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

குருதிக்கொடை

Friday 13th Oct 2017 01:13 AM

கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் இரத்த தான நிகழ்வு

கனடியத் தமிழர் தேசிய அவை முன்னெடுக்கும் குருதிக்கொடை நிகழ்வானது வருடாவருடம் இரண்டு தடவைகள் நடைபெறுகின்றது. தமிழினப்படுகொலை மாதமான May மாதத்திலும், மற்றும் மாவீரருக்கான தேசிய நினைவெழுச்சி காலமான November மாதத்திலும் இடம்பெறுகின்றது.

   

இம்மாதம் மாவீரர் நினைவெழுச்சி காலத்தில் வருகின்ற சனிக்கிழமை 11-4-2017 கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் (1380 Birchmount Road, Scarborough, ON, M1P 2E3) காலை 10 மணியிலிருந்து மாலை 2 மணிவரை இரத்த தான நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

இதுவரை நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்வில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கினர். கனடியத் தமிழர் தேசிய அவை இதுவரையில் ஒழுங்கு செய்த குருதிக் கொடை நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கிய சகல மக்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையும், கனடிய இரத்த வங்கியும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இம் முறையும் உங்களது முழுமையான பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம். முன் பதிவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் பின்வரும் தொடர்பிலக்கத்தை அழைக்கவும்.

நன்றி.

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

தொலைபேசி: 416.419.1946 / 416-830-7703

மின்னஞ்சல்: info@ncctcanada.ca | முகநூல்: facebook.com/ncctonline

 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/7bbc5aed07227f846b36856ab702cdce7fdf860b): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/7bbc5aed07227f846b36856ab702cdce7fdf860b): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/7bbc5aed07227f846b36856ab702cdce7fdf860b', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"DQ3t8yACb1s4Dv5PleJzxd0Em90QC1SkiJC8hY2M";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14011";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384649;s:1:"c";i:1508384649;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/7bbc5aed07227f846b36856ab702cdce7fdf860b', 'a:4:{s:6:"_token";s:40:"DQ3t8yACb1s4Dv5PleJzxd0Em90QC1SkiJC8hY2M";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14011";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384649;s:1:"c";i:1508384649;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/7bbc5aed07227f846b36856ab702cdce7fdf860b', 'a:4:{s:6:"_token";s:40:"DQ3t8yACb1s4Dv5PleJzxd0Em90QC1SkiJC8hY2M";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14011";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384649;s:1:"c";i:1508384649;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('7bbc5aed07227f846b36856ab702cdce7fdf860b', 'a:4:{s:6:"_token";s:40:"DQ3t8yACb1s4Dv5PleJzxd0Em90QC1SkiJC8hY2M";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/14011";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384649;s:1:"c";i:1508384649;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58