Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே மோதல்!

Thursday 12th Oct 2017 04:47 AM

Confrontation between Defense Minister and Donald Trump

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், அதிபருக்கும் இடையேயான மோதல் வலுவடைந்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத்துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்சனை நியமித்தார். 

எக்ஸான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான டில்லர்சன், வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து அவற்றை அடிபணியவைக்க முயல்வதாக விமர்சனங்கள் நிலவுகின்றன. இதற்கிடையே, வடகொரியாவுடன் பேச்சு நடத்துவது வீண் என ட்விட்டரில் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், டொனாலட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் என டில்லர்சன் கூறியதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இது குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ள ட்ரம்ப், வேண்டுமானால் டில்லர்சன் ஐ.க்யூ. சோதனையில் பங்கெடுக்கட்டும் என்றும், அதன் மூலம் யார் புத்திசாலி என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நகைச்சுவை உணர்வுடன் தான் ட்ரம்ப் இவ்வாறு பேசியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கிடையே, ட்ரம்ப்பும், டில்லர்சனும் இணைந்து நண்பகல் உணவருந்தியதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையே சுகுமான உறவுகள் நிலவுவதாகவே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/0759e0055af7b1110cda93b5896f34cfc8e8bdbb): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/0759e0055af7b1110cda93b5896f34cfc8e8bdbb): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/0759e0055af7b1110cda93b5896f34cfc8e8bdbb', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"jKIKVZqbFWlbZbHFiRinEgpPlciGUGE1RU8LMxjz";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13981";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384770;s:1:"c";i:1508384770;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/0759e0055af7b1110cda93b5896f34cfc8e8bdbb', 'a:4:{s:6:"_token";s:40:"jKIKVZqbFWlbZbHFiRinEgpPlciGUGE1RU8LMxjz";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13981";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384770;s:1:"c";i:1508384770;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/0759e0055af7b1110cda93b5896f34cfc8e8bdbb', 'a:4:{s:6:"_token";s:40:"jKIKVZqbFWlbZbHFiRinEgpPlciGUGE1RU8LMxjz";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13981";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384770;s:1:"c";i:1508384770;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('0759e0055af7b1110cda93b5896f34cfc8e8bdbb', 'a:4:{s:6:"_token";s:40:"jKIKVZqbFWlbZbHFiRinEgpPlciGUGE1RU8LMxjz";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13981";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384770;s:1:"c";i:1508384770;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58