Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

படகு விபத்துகளால் தொடர்ந்து உயிரை இழக்கும் ரோஹிங்கியா அகதிகள்!

Wednesday 11th Oct 2017 05:11 AM

Rohingya refugees who lose their lives by boat accidents

மியான்மரில் இருந்து வங்கதேசம் வந்த ரோகிங்கியா அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரின் ரெக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம்கள், அந்நாட்டு ராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் வங்கதேசம் வந்துள்ளனர். இந்நிலையில், மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்குச் செல்லும் நோக்கில்  சுமார் 100 ரோகிங்கியா முஸ்லிம்கள், படகு ஒன்றில் நாஃப் ஆற்றில் பயணித்தனர்.

இந்த படகு வங்கதேசத்துக்குள் நுழைந்த நிலையில், ஆற்றின் முகத்துவாரம் பகுதியில், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தால், படகில் பயணித்தவர்களில் 10 குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண் என 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலரை காணவில்லை என கூறப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியை வங்கதேச கடலோர காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/2e3718eba1f768781e7605ac9ba87e8bd70ed431): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/2e3718eba1f768781e7605ac9ba87e8bd70ed431): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/2e3718eba1f768781e7605ac9ba87e8bd70ed431', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"6hnx6L7TBwh8ZB7maHftxMQb45O7yx1MbFAyclWH";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13917";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384519;s:1:"c";i:1508384519;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/2e3718eba1f768781e7605ac9ba87e8bd70ed431', 'a:4:{s:6:"_token";s:40:"6hnx6L7TBwh8ZB7maHftxMQb45O7yx1MbFAyclWH";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13917";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384519;s:1:"c";i:1508384519;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/2e3718eba1f768781e7605ac9ba87e8bd70ed431', 'a:4:{s:6:"_token";s:40:"6hnx6L7TBwh8ZB7maHftxMQb45O7yx1MbFAyclWH";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13917";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384519;s:1:"c";i:1508384519;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('2e3718eba1f768781e7605ac9ba87e8bd70ed431', 'a:4:{s:6:"_token";s:40:"6hnx6L7TBwh8ZB7maHftxMQb45O7yx1MbFAyclWH";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13917";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384519;s:1:"c";i:1508384519;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58