Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்டு தாலருக்கு.....

Wednesday 11th Oct 2017 05:09 AM

Nobel Prize for Economics to American Economist Richard Taller

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்டு தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைகழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ரிச்சர்டு தாலர் தனிமனித முடிவெடுக்கும் திறனால் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சுவீடன் தலைநகர் ஸ்டோக்கோமில் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட நோபல் பரிசுக் கமிட்டி பொதுச் செயலாளர் கோரன் கே. ஹான்சன்,  ரிச்சர்டு தாலரின் ஆராய்ச்சி தனிமனித நடவடிக்கைகள் சார்ந்த, பொருளாதார அறிவியல் குறித்த ஆய்வில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். 

பொருளாதார நோபல் பரிசை வென்ற ரிச்சர்டு தாலருக்கு சுமார் 7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bc462d9b5d4c7d0c1b4dac0e7f2ed3049bfcd05e): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bc462d9b5d4c7d0c1b4dac0e7f2ed3049bfcd05e): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bc462d9b5d4c7d0c1b4dac0e7f2ed3049bfcd05e', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"a0FpHWCOw8EgHMCziZIFvpd8KWU73A9CaxYibojX";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13916";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384325;s:1:"c";i:1508384325;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bc462d9b5d4c7d0c1b4dac0e7f2ed3049bfcd05e', 'a:4:{s:6:"_token";s:40:"a0FpHWCOw8EgHMCziZIFvpd8KWU73A9CaxYibojX";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13916";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384325;s:1:"c";i:1508384325;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/bc462d9b5d4c7d0c1b4dac0e7f2ed3049bfcd05e', 'a:4:{s:6:"_token";s:40:"a0FpHWCOw8EgHMCziZIFvpd8KWU73A9CaxYibojX";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13916";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384325;s:1:"c";i:1508384325;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('bc462d9b5d4c7d0c1b4dac0e7f2ed3049bfcd05e', 'a:4:{s:6:"_token";s:40:"a0FpHWCOw8EgHMCziZIFvpd8KWU73A9CaxYibojX";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13916";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384325;s:1:"c";i:1508384325;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58