Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

காட்டுத் தீயில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Wednesday 11th Oct 2017 04:44 AM

More than ten people killed in forest fire

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பற்றிய காட்டுத் தீயில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ட்டா ரோசா காடுகளில் பற்றிய தீ வேகமாக காற்று வீசியதால் பலநூறு ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவியது. இந்த தீயை அணைக்க ஏராளமான வீரர்கள் ஹெலிகாப்டரில் தீயணைப்பு உபகரணங்களுடன் இரவு பகல் பாராமல் போராடிவருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில் பரவிய தீயில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதனால், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ac52ae0fd80d2aa9340a7e39df652cac4c612e92): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ac52ae0fd80d2aa9340a7e39df652cac4c612e92): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ac52ae0fd80d2aa9340a7e39df652cac4c612e92', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"A1Scr2DrVVSW7rBWaVm9zuD44jjupvYU89GNwt7U";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13912";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384398;s:1:"c";i:1508384398;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ac52ae0fd80d2aa9340a7e39df652cac4c612e92', 'a:4:{s:6:"_token";s:40:"A1Scr2DrVVSW7rBWaVm9zuD44jjupvYU89GNwt7U";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13912";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384398;s:1:"c";i:1508384398;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ac52ae0fd80d2aa9340a7e39df652cac4c612e92', 'a:4:{s:6:"_token";s:40:"A1Scr2DrVVSW7rBWaVm9zuD44jjupvYU89GNwt7U";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13912";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384398;s:1:"c";i:1508384398;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('ac52ae0fd80d2aa9340a7e39df652cac4c612e92', 'a:4:{s:6:"_token";s:40:"A1Scr2DrVVSW7rBWaVm9zuD44jjupvYU89GNwt7U";s:9:"_previous";a:1:{s:3:"url";s:44:"http://tamilsguide.com/blog/world-news/13912";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384398;s:1:"c";i:1508384398;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58