Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

9/11...

Monday 11th Sep 2017 02:40 AM

. அமெரிக்காவில் கறுப்பு நாள்.

அமெரிக்காவை ஒரு கணம் ஸ்தம்பிக்க செய்த சம்பவம் நடைபெற்ற நாள்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது விமானத்தினை மோதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் 2974 பேர் கொல்லப்பட்ட நாள். அமெரிக்காவில் கறுப்பு நாள்.
9/11...