Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

வடகொரியாவின் சட்டத்திட்டம் பிறக்கும் குழந்தையை தாயே கொள்ளவேண்டுமாம்

Sunday 10th Sep 2017 03:57 AM

Mother of the child born in North Korea should be born

ஹிட்லர், முசோலினி, போன்றாவர்களையும் தாண்டி உலகில் கொடுங்கோல் ஆட்சி புரியும் தென்கொரியாவின் அதிபர் தான் கிம் ஜாங் உன்.

அவரது தந்தையான கிம் ஜாங் ல் இறந்த போது அந்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அழுக வேண்டும் என்று கட்டளையிடுள்ளார். அப்படி பங்கேற்க்கவில்லை என்றால் அவர்களை 6 மாதம் கொடுமையான சிறைகளில் அடைக்க சட்டம் விதித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவில் முடி வெட்டுவதர்க்கும் சட்டம். ஆண்கள் அரசு அனுமதித்த 14 விதத்திலும், பெண்கள் 18 வகையிலும் மட்டுமே முடிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். அரசு உத்திரவை மீறி முடியை வெட்டினால் அவர்களை கண்டு பிடித்து தண்டனைத்தர கண்காணிப்பு கேமராக்களையும் பொறுத்தி இருந்தாராம்..

வட கோரியாவில் எந்த விதமான புனித புத்தகங்களையும் படிக்க அனுமதி இல்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பைபுல் வைத்து இருந்தால் கைது செய்யப்பட்டு கொடுமைபடுத்தபடுவர்.

தொலைக்காட்சி சேனல்கள் 2மட்டுமே ஒன்று அரசில் புதிய சட்டதிட்டங்களை எடுத்து சொல்வதும் மற்றொன்று அரசு நிகழ்ச்சிகளை காட்டுவதும் ஆகும்.

ராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு அலுவலர்கள் மட்டுமே கார்களை பயன்படுத்தமுடியுமாம்.

இந்த நாட்டில் வார மற்றும் அரசாங்க விடுமுறைகள் கிடையாது என்றும் இதை மீறியும் விடுப்பு வேண்டும் என்றால் பல ஆயிரம் டாலர்களை அரசுக்கு செலுத்தினால் மட்டுமே விடுப்பு எடுக்க முடியுமாம்.

புகைப்படம் எடுக்க முற்றிலுமாய் தடை செய்யப்பட்டுள்ளது. அதிபரான கிங் ஜான் உன்னின் செயல்பாடுகள் மட்டுமே புகைப்படமாக எடுக்கப்படும்.

இங்கு யாரவது தவறு செய்தால் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பர். இங்கு அவர்கள் உணவு மற்றும் ஒய்வு இல்லாமல் அரசு சார்ந்த துறைகளில் வேலை செய்ய வேண்டும்.

இந்தக் குடும்ப சிறைச்சாலையில் புதிதாக பிறக்கும் குழந்தைகளை தாய்யே கொல்ல வேண்டும் என்றும் நிர்பந்திக்கபடுவார்கள்.

அரசை எதிர்க்கும் உயர் அதிகாரிகள் தீ முட்டி கொள்ளபட்டுள்ளனர்.

மதுக்ககளுக்காக அதிக செலவு செய்யும் நபர் தான் கிங் ஜாங் உன். பொது நிகழ்ச்சிகளிலும் மது அருந்திய பிறகே கலந்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.