Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

டா-டா-டவல்` என பெயரிடப்பட்டுள்ள துண்டால் செய்யப்பட்ட உள்ளாடை

Saturday 12th Aug 2017 01:43 AM

வினோதமாக தெரியும்.

டா-டா-டவல்` என பெயரிடப்பட்டுள்ள துண்டால் செய்யப்பட்ட உள்ளாடைக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக, இந்த புதிய வகை உள்ளாடை குறித்து பெண்களின் சமூக வலைத்தள பக்கங்களில், பல நிறுவனங்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

முதல் முறை இந்த உள்ளாடையை பார்க்கும் போது, வினோதமாக தெரியும்.

`உறிஞ்சக்கூடிய தன்மையுள்ள துணியினால் உருவாக்கப்பட்ட, மார்பகங்களை மட்டும் மறைக்கக் கூடிய பெண்களுக்கான உடை` மற்றும் `உங்களுக்கு தேவை

என்பதை நீங்கள் அறிந்திராத மார்பகங்களுக்கான உடை` என இந்த உள்ளாடைக்கு விளக்கமளிக்கப்படுகிறது.