Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

சுவிற்சர்லாந்தின் லுசர்ண் நகரில், சுழிபுரம் இளைஞர் ஒருவர் தற்கொலை!

Friday 11th Aug 2017 23:42 PM

புகையிரத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை!

சுவிற்சர்லாந்தின் லுசர்ண் நகரில், சுழிபுரம் இளைஞர் ஒருவர்
புகையிரத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை!

இலங்கையின் சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிசின் லுசர்ண் நகரின் பாசல்ஸ்ராச (வீதி) இலக்கம் 22ல் வசிப்பவருமான 27 வயது தயாகரன் கந்தசாமி எனும் இளைஞர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என லுசர்ன் நகர போலீசார் , சூரிச் ஶ்ரீலங்கா தூதரகத்துக்கு அறிவித்துள்ளார்கள்.