Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

கென்ய தேர்தலில் ஜனாதிபதி உஹுரு முன்னிலை

Wednesday 09th Aug 2017 10:48 AM

The US Secretary of State met the Malaysian Deputy Prime Minister

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், மலேசியாவின் உப பிரதமர் அஹமட் ஸாஹிட் ஹமீடியை கோலாலம்பூரில் இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஆசியாவுக்கான விஜயத்தின் ஒருபகுதியாக, மலேசியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளையும் சந்திப்பதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்கைச் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது