Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

அன்புடன் அழைக்கின்றோம்.

Tuesday 04th Apr 2017 16:48 PM

இந்நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

புதியவெளிச்சம் வழங்கும் " அடுத்தது என்ன ?

Tuesday 04th Apr 2017 15:47 PM

எம் தேசத்தில் ஆர்வமுள்ளவர்க்ள மட்டும் பங்குகொள்ளவும் .

சரசாலை தெற்கில் மில்கோ பால் குளிரூட்டும் நிலையம்

Tuesday 04th Apr 2017 15:45 PM

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்த்தார்.

17 வயதுடைய யுவதி தற்கொலை

Tuesday 04th Apr 2017 11:55 AM

வீட்டின் கூரையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவின் கொலை தொடர்பில் 10வது சந்தேக நபரின் பிணை மனு பர...

Tuesday 04th Apr 2017 11:28 AM

குறித்த மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பவரது, விளக்கமறியல் காலத்தை நீடிப்பதற்கான திகதியிடுவதற்கு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதிகரித்துவரும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்

Tuesday 04th Apr 2017 11:25 AM

நாளை பிற்பகல் 12.13லிருந்து ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் நேராக சூரியன் காணப்படும்.

வவுனியாவில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Tuesday 04th Apr 2017 11:21 AM

அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றுதிரண்டு வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலையில் டீசல் திருடிய மூவர் கைது

Tuesday 04th Apr 2017 07:04 AM

நேற்று இரவு இவர்கள் மூவரையும் கந்தளாய் காவற்துறை கைது செய்துள்ளது.

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Tuesday 04th Apr 2017 06:47 AM

நேற்று இரவு 7.00 மணியளவில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தொடர்ரும் அழுத்தங்கள்

Tuesday 04th Apr 2017 06:45 AM

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியாக இருக்கிறது.

சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் : மட்டக்களப்பில் ச...

Tuesday 04th Apr 2017 06:36 AM

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து குறித்த குழந்தையின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

பிறந்த ஒருநாளே ஆன சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்

Tuesday 04th Apr 2017 06:27 AM

ஒரு நாள் மாத்திரமே ஆன சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் இருவரை எரித்து படுகொலை செய்தனர்' என்ற குற்றச்சாட்டி...

Tuesday 04th Apr 2017 00:51 AM

1997ஆம் ஆண்டு எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நல்லுாரில் பிடிக்கப்பட்ட மாட்டுக்கள்ளன்

Tuesday 04th Apr 2017 00:07 AM

மனைவி இவனை இளைஞர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது.

பயங்கரவாதம் .....Rajh Selvapathi

Monday 03rd Apr 2017 23:50 PM

சட்டம் ஒழுங்களை பொதுமக்களே மீறுவது அல்லது கையிலெடுத்தால் பின்பு ஏன் பொலிஸ் நீதிமன்றம் இருக்க வேண்டும்? வக்கீல்கள் பணம் உழைக்கவா?

வடமாகாணசுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

Monday 03rd Apr 2017 23:00 PM

சுகாதாரஅமைச்சர் ராஜித்த சேனாரட்ண யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண ஆளுநரை இன்று சந்தித்துகலந்துரையாடினார்.

நாளை மறுதினம் நிறைவடையும் முதலாம் தவணை

Monday 03rd Apr 2017 12:18 PM

இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 26ம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

போலி நாயணத்தாள்களுடன் ஒருவர் கைது

Monday 03rd Apr 2017 12:13 PM

ஹொரணை குருகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சகோதரியின் கணவருடன் விடுதியொன்றில் தங்கியவர் கைது

Monday 03rd Apr 2017 12:02 PM

தனிமையில் இருந்த 36 வயதுடைய பெண்ணொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த மாதமளவில் இலத்திரனியல் அடையாள அட்டைகள்

Monday 03rd Apr 2017 06:54 AM

அடுத்த மே மாதம் முதல் ஸ்மார்ட் அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.